Increase Memory Power

 

நினைவு திறனை அதிகரிக்க 7 டிப்ஸ்

டிப்ஸ் #1

தினமும் 30நிமிடம் யோகா அல்லது உடற்பயிற்சி செய்து வருவதால் நமது உடலுக்கு புத்துணச்சி கிடைப்பதோடு நியாபக சக்தியும் அதிகரிக்கும்.

டிப்ஸ் #2

இரவில் 8-9 மணி நேரம் கண்டிப்பா உறங்க வேண்டும். தூங்குவதற்கு முன் TV/Mobile phone/laptop பார்ப்பதை தவிர்ப்பதால் நல்ல உறக்கம் வரும், இதனால் நியாபகத்திறனும் அதிகரிக்கும்.

டிப்ஸ் #3

மீன் உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளுவதால் இதயத்திற்கு மட்டுமில்ல முளை செயல்பாட்டிற்கும் சிறந்தது.

டிப்ஸ் #4

கீரைகள் மற்றும் காய்கறிகள் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடுவதோடு முளைக்கும் நியாபகத்திறனை அளிக்கும்.

டிப்ஸ் #5

தினமும் இரவில் பாலுடன் 1 tbsp தேன் கலந்து பருகிவந்தால் நல்ல நியாபகச்சக்தி கிடைக்கும்.

டிப்ஸ் #6

நட்ஸ் சாப்பிடுவதாலும் நல்ல பயன் கிடைக்கும். தினமும் ஒரு கை அளவு பாதம் அல்லது பிஸ்தா அல்லது முந்திரிப்பருப்பு சாப்பிட்டால் நியாபகச்சக்தி மட்டுமல்ல உடலுக்கும் ரொம்ப நல்லது.

டிப்ஸ் #7

தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பா குடிக்கணும். இது மூளை செயல்பாட்டை அதிகரிப்பதோடு நியாபகத்திறனையும் அதிகரிக்கும்.