Tips to Treat Ulcer Problems

குறிப்பு 1

1 tbsp தேன், 1 டம்ளர் தண்ணீர் மற்றும் பட்டை பவுடர் இவை மூன்றையும் கலந்து தினமும் இருவேளை குடித்து வந்தால் விரைவில் அல்சர் குணமாகும்.

குறிப்பு 2

உணவில் பூண்டை அதிகமாக சேர்த்து கொண்டால் அல்சர் சரியாகும்.

குறிப்பு 3

1 tbsp மஞ்சள் பொடி, 1 tbsp தேன் இவை அனைத்தையும் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் அல்சர் மற்றும் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

குறிப்பு 4

தினமும் இருவேளை க்ரீன் டீ(Green Tea) பருகிவர அல்சர் சரியாகும்.

குறிப்பு 5

தினமும் காலை வெறும் வயிற்றில் Aloe Vera ஜூஸ் குடித்து வந்தால் அல்சர் மற்றும் வயிறு சம்பந்த பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

குறிப்பு 6

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இளநீர்(Coconut Water) குடித்து வந்தால் அல்சர் விரைவில் குணமாகும்.

குறிப்பு 7

தினமும் வெறும் வயிற்றில் திராட்சை பழ சாறு(Grape Juice) பருகிவர சீக்கிரம் வயிறு பிரச்சனைகள் மற்றும் அல்சர் குணமாகும்.

குறிப்பு 8

மணத்தக்காளி கீரையை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு சமைத்து சாப்பிட்டு வர அல்சர் சரியாகும்.